இந்தப்படத்தில் உள்ளவை என்னவென்று தெரியுமா? குறிப்பாக இது யாழ்மண்ணில் வல்வெட்டித்துறை என்னும் நகரத்தில்தான் பிரபல்யமான ஒன்று! இதனைப்பற்றிய விளக்கமான பதிவு ஒன்று அடுத்ததாக போடவுள்ளேன்.
அட புகைக்கூண்டு. பதிவை எதிர்பாக்கிறன். நீர் வல்வெட்டித்துறைக் காரரெண்டா அங்க நடக்கிற பட்டத்திருவிழா பற்றியும் படங்களோட எழுதும். எனக்கு 1990 இல வல்வெட்டித்துறைக்கு வரேக்க நடந்த பட்டத்திருவிழா ஞாபகமிருக்கு. நான் எழுதிறதவிட நீர் எழுதிறது நல்லந்தானே.
5 comments:
அட புகைக்கூண்டு.
பதிவை எதிர்பாக்கிறன்.
நீர் வல்வெட்டித்துறைக் காரரெண்டா அங்க நடக்கிற பட்டத்திருவிழா பற்றியும் படங்களோட எழுதும்.
எனக்கு 1990 இல வல்வெட்டித்துறைக்கு வரேக்க நடந்த பட்டத்திருவிழா ஞாபகமிருக்கு.
நான் எழுதிறதவிட நீர் எழுதிறது நல்லந்தானே.
பலூன் திருவிழாவா?
இல்லை வீ.எம்! இது பலுன்போன்ற அமைப்பாக இருந்தாலும் இதற்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு! அடுத்த பதிப்பில் விளக்கமாக போடவுள்ளேன்.
வசந்தன் முந்தீட்டார்.தர்ஷன் நீர் வல்வெட்டித்துறையா?
இது "புகைக்குண்டு" என அழைபார்கள்! ஈழநாதன்! நான் வல்வெட்டித்துறைதான்.
Post a Comment